×

வேட்பாளர் பட்டியல் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கட்சியினருடன் ஆலோசனை

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. திமுக  கூட்டணியில் விசிக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கட்சியினருடன் ஆலோசனை நடத்திவருகிறார்.


Tags : Victory Leader ,Maaluvan , Vizika leader Thirumavalavan consults with the party regarding the candidate list
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர்...