×

அமமுக - தேமுதிக கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை இன்று டிடிவி தினகரன் சந்தித்து பேச உள்ளதாக தகவல்..!


சென்னை: அமமுக - தேமுதிக கூட்டணி தொடர்பாக விஜயகாந்தை இன்று டிடிவி தினகரன் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமமுகவிடம் எதிர்பார்த்த எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததால் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை நிறுத்தியுள்ளது.

Tags : DTV ,Dinagaran ,Vijayagananda ,Ammana - ,Depreuka Alliance , Ammk, dmdk , Alliance, Information
× RELATED தேனி அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்..!!