பாஜக வேட்பாளர்களை இறுதி செய்ய விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் எல்.முருகன்

சென்னை: பாஜக வேட்பாளர்களை இறுதி செய்ய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதி வேட்பாளர்களை இறுதி செய்ய எல்.முருகன் டெல்லி சென்றுள்ளார்.

Related Stories:

>