தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு !

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே சிவராத்திரி விழாவிற்கு சென்ற சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 16 வயதான சிறுமி ரம்யா சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

Related Stories:

>