×

வேட்பாளரை மாற்றக்கோரி செங்கல்பட்டில் அதிமுகவினர் போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை மாற்றக்கோரி அதிமுகவினர் 2வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர். செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : president , AIADMK
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...