×

பாமக 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: பாமக 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியீடப்பட்டது. இதன்படி4  தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகள் பட்டியல் நேற்று  முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 கட்டமாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று முன்தினம் வெளியீடப்பட்டது.

இந்நிலையில் நேற்று 3 கட்ட வேட்பாளர் பட்டியல் அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியீட்டார். இதில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.
இதன்படி பாமக போட்டியில் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் முழுவதும் அறிவிக்கப்பட்டு விட்டனர். நேற்று அறிவிக்கப்பட்ட 3 வது வேட்பாளர் விவரம் பின்வருமாறு :



Tags : Bamaga , Publication of the 3rd phase candidate list of Bamaga Announcement of candidates for 4 constituencies
× RELATED மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும்...