×

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர்(தனி), கீழ்வேளூர்(தனி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் களமிறங்குகிறது. திமுக- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.


Tags : Marxist Communist Party ,Thimam Alliance , Announcement of the list of constituencies in which the Marxist Communist Party will contest in the DMK alliance
× RELATED கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும்...