×

சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் எனவும் அறிவிப்பு

சென்னை: நாளை காலை 10.30 மணிக்கு திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு செய்யப்படவுள்ளது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Timuga ,Legislative Elections , Announcement that the DMK's election manifesto for the Assembly elections will be released the next day
× RELATED திமுகவுக்கு சமூக நீதி என்பது...