தஞ்சாவூர், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவுடைநம்பி போட்டியிடுகிறார் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக இளம்பை ரா.தமிழ்செல்வன் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லால்குடி தொகுதி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக வேட்பாளர் ராஜாராம் வாபஸ் பெறப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More