×

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடையநல்லூர்-முகமது அபூபக்கர், வாணியம்பாடி-முகமது நயீம், சிதம்பரம்-அப்துல் ரஹ்மான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Tags : Indian Unionist Muslim League party ,Mimu Alliance , Announcement of the candidates contesting on behalf of the Indian Union Muslim League party in the DMK alliance
× RELATED திமுக கூட்டணியில் இந்திய யூனியன்...