×

கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது நாளை தெரியவரும்: சி.கே.குமரவேல்

சென்னை: கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது நாளை தெரியவரும் என சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kamallhassan ,Q. Kumarael , It will be known tomorrow in which constituency Kamal Haasan is contesting: CK Kumaravel
× RELATED உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை...