சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்த்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்திவருகிறார். சென்ரால் ரயில் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 4 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து  ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துவருகிறார்.

Related Stories:

>