அமமுகவில் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவில்பட்டியில் டிடிவி தினகரன் போட்டி..!

சென்னை: அமமுகவில் 50 வேட்பாளர்கள் கொண்ட 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டி தொகுதியில்  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். மேலும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏ. ராஜவர்மன் போட்டியிடுகிறார்.

Related Stories:

>