சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.18 லட்சம், 10 கிலோ வெள்ளி பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 பயணிகளிடம் ரூ.18 லட்சம், 10 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த பணம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories:

>