×

அதிமுக கூட்டணியில் சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு..!

சென்னை: அதிமுக கூட்டணியில் சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சுழி தொகுதியில் இரட்டை இல்லை சின்னத்தில் மூவேந்தர் முன்னணி கழகம் போட்டியிடுகிறது.

Tags : Chancellor ,Corporation of Sethuraman , AIADMK, Moovendar Front, Tiruchirappalli constituency
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...