ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம்: ராஜவர்மன் எம்.எல்.ஏ. பேச்சு

சென்னை: ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம் என்று அமமுகவில் இணைந்ததை அடுத்து,  ராஜவர்மன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். எனக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தவர் ராஜேந்திர பாலாஜி என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>