ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே எம்.எல்.ஏ. சந்திரபிரபா முத்தியாவுக்கு சீட் வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: எம்.எல்.ஏ.சந்திரபிரபா முத்தியாவுக்கு சீட் வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே சந்திரபிரபா முத்தையாவின் ஆதரவாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். 

Related Stories:

>