திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்..!

சென்னை: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில்  நகைச்சுவை நடிகர் செந்தில் இணைந்துள்ளார். அதிமுக, அமமுக கட்சியில் இருந்த நடிகர் செந்தில் தற்போது தமிழக தேர்தல் பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி , மாநில பொதுச் செயலாளர் திரு கே டி ராகவன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

Related Stories:

>