×

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் மனுதாரர் ரதராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Vanni ,Chennai High Court , Vanniyars, 10.5% reservation, Chennai High Court, change
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...