புதுச்சேரி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 3 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு.

Related Stories: