திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வேறுபாடு இல்லாமல் வெற்றி பெறும்: முத்தரசன் பேட்டி !

சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வேறுபாடு இல்லாமல் வெற்றி பெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: பாஜக-வால் உருவாக்கப்பட்ட அணி, தமிழகத்தில் எப்போதும் வெற்றிபெற முடியாது, காப்புத் தொகையை கூட பெற முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: