×

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் அறிவிப்பு..!

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பவானிசாகர், சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி, வால்பாறை, தளி ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Communist Party of India ,Thimu Alliance , DMK Alliance, Communist Party of India, Constituencies, Announcement
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்