×

உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்: டி.டி.வி. தினகரன் பேட்டி

சென்னை: உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் என்று அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், ஜனநாயக முறையில் நங்கள் போராடி வெற்றிப் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

Tags : Jayalalita ,Dinagaran , Ammk, T.T.V. Dhinakaran, Interview
× RELATED துரோகம் செய்தவர்களை ஜெயலலிதா ஆன்மா...