×

சென்னையை அடுத்த உத்தண்டியில் மோடி படம் அச்சிட்ட டி-சர்ட்டுகள் பறிமுதல்

சென்னை: சென்னையை அடுத்த உத்தண்டியில் மோடி படம் அச்சிட்ட டி-சர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி சென்ற வாகனத்தை தடுத்து சோதனை செய்தபோது ரூ.5 லட்சம் மதிப்பிலான டி-சர்ட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Modi ,Uttandi ,Chennai , Chennai, Modi, T-shirts, confiscated
× RELATED மோடி கன்னியாகுமரி வருகை; சென்னை...