பல்லடம் தொகுதி வேட்பாளராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பல்லடம்: பல்லடம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜனின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More
>