×

த.மா.கா கேட்கும் தொகுதிகளை அதிமுக தர முன்வர வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் தமாகா கேட்கும் தொகுதிகளை அதிமுக தர  முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டியளித்துள்ளார். தமாகாவுக்கு 12 தொகுதிகளை கேட்ட நிலையில் 6 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK ,TMC ,GK Vasan , TMC, AIADMK, GK Vasan, Interview
× RELATED ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு