த.மா.கா கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்காத நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் அவசர ஆலோசனை

சென்னை: த.மா.கா கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்காத நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை செய்து வருகிறார்.

Related Stories: