×

மதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது

சென்னை: மதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேர்காணல் நடத்தி வருகிறார்.

Tags : Madhyamaka , Madhimuga, optional, interview, started
× RELATED மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் காலமானார்