×

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ஐஜேகே, சமக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி..!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ஐஜேகே, சமக ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளனர். மநீம தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுகிறது.


Tags : IJK ,Vuchcheri , Puducherry, Assembly Election, People's Justice Center, Coalition
× RELATED பெரம்பலூர் மக்களவைத் தொகுதி பாஜக...