×

உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை.. பாமகவில் இருந்தும் வன்னியர் சங்கத்தின் மாநிலசெயலாளர் பொறுப்பில் இருந்தும் விலகினார் வைத்தி

சென்னை : வன்னியர் சங்கத்தின் மாநிலசெயலாளர் பொறுப்பில் இருந்தும், பாமகவில் இருந்தும் விலகுவதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்திருக்கிறார் வைத்தி. உழைப்புக்கு மதிப்பு இல்லை. நடிப்புக்கு மட்டுமே மதிப்பு என்றும் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் வைத்தி. ஜெயங்கொண்டம் தொகுதி பாமக வேட்பாளராக பாலு அறிவிக்கப் பட்டுள்ளதால், வைத்தி அதிருப்தி அடைந்து இந்த முடிவினை எடுத்திருப்பதாக தகவலகள் தெரிவிக்கின்றன.


Tags : Secretary of State ,Wannier Association , வைத்தி
× RELATED திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...