×

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாமக

சென்னை: அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில் பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, சென்னை திருப்போரூரில் மாநில துணைப் பொதுச் செயலாளர் கி.ஆறுமுகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


Tags : Pāmaka ,Supreme Alliance for Tamil Assembly Elections , AIADMK has released the list of candidates contesting in 23 constituencies in the AIADMK alliance in the Tamil Nadu Assembly elections
× RELATED விடையூர், கொண்டஞ்சேரி கிராமத்தில்...