×

திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம்

சென்னை: திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமாகியுள்ளது. அவிநாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராக சபாநாயகர் தனபால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆதித்தமிழர் பேரவை களமிறங்குகிறது.


Tags : Avinasal ,Aditamira Council ,Thimu ,Alliance , Avinashi constituency allotted to Adithya Tamil Assembly in DMK alliance and agreement
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு நாளை...