×

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் தொகுதிகளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 3 தொகுதிகளிலும் அதிமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நேரடியாக போட்டியிடுகிறது.


Tags : Indian Unionist Muslim League party ,Thimu Alliance , Announcement of constituencies in which the Indian Union Muslim League party will contest in the DMK alliance
× RELATED செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி...