ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டிய அதிமுக எம்.எல்.ஏ.க்கு சீட் மறுப்பு

சென்னை: தன்னை கொல்லப் பார்க்கிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டிய அதிமுக எம்.எல்.ஏ.க்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. ராஜவர்மன் ராஜேந்திர பாலாஜி எந்த தொகுதியில் நின்றாலும் நிச்சியம் தோற்பார் என பொது மேடையில் பேசியிருந்தார்.

Related Stories:

>