×

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 30 அமைச்சர்களில் மூவருக்கு மட்டும் சீட் இல்லை

சென்னை: அதிமுக வேட்பாளர் பட்டியலில் 30 அமைச்சர்களில் மூவருக்கு மட்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரனுக்கு சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீலுக்கு அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை. அமைச்சர் வளர்மதிக்கு அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டு இவர் வென்ற ஸ்ரீரங்கம் தொகுதி கு.ப.கிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Only three of the 30 ministers on the AIADMK candidate list do not have seats
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...