×

2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!!! 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுப்பு.!!!

சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் 2-ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக முதலில் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட நிலையில் 171 வேட்பாளர்கள் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1. பொன்னேரி (தனி) (2): திரு. சிறுணியம் ஞ. பலராமன்
2. திருத்தணி (3)    :திரு. திருத்தணி கோ. அரி,
3. திருவள்ளூர் (4)    : ரமணா

4. ஆவடி (6): க. பாண்டியராஜன்,
5. மதுரவாயல் (7)    : திரு. பா. பென்ஜமின்,
6. அம்பத்தூர் (8)    :திரு. ஏ. அலெக்சாண்டர்

7. மாதவரம் (9)    : திரு. மாதவரம் ஏ. மூர்த்தி,
8. திருவொற்றியூர் (10):    திரு. மு. குப்பன்
9. டாக்டர் ராதாகிருஷ்ணன்  நகர் (11): ராஜேஷ்,

10. கொளத்தூர் (13): திரு. ஆதிராஜாராம்
11. வில்லிவாக்கம் (14) : திரு. பிரபாகர்,
12. அண்ணாநகர் (21): திருமதி கோகுல இந்திரா

13. விருகம்பாக்கம் (22)    : திரு. விருகை ஏ.சூ. ரவி
14. சைதாப்பேட்டை (23)    : திரு. சைதை சா. துரைசாமி
15. தியாகராயநகர் (24):    திரு. சத்திய நாராயணன் (எ)  தி.நகர் சத்தியா

16. மைலாப்பூர் (25)    : திரு. சு. நட்ராஜ்
17. வேளச்சேரி (26)    : திரு. ஆ.மு. அசோக்
18. சோழிங்கநல்லூர் (27)    : திரு. மு.ஞ. கந்தன்

19. ஆலந்தூர் (28)    :    திருமதி பா. வளர்மதி
20. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29): திரு. மு. பழனி
21. பல்லாவரம் (30)    :திரு. சிட்லபாக்கம்  ச. ராசேந்திரன்

22. தாம்பரம் (31)    :    திரு. கூ.மு.ஆ. சின்னய்யா
23. செங்கல்பட்டு (32)    :    திரு. ஆ. கஜா (எ) கஜேந்திரன்,
24. செய்யூர் (தனி) (34)    : திருமதி ளு. கணிதாசம்பத்,

25. மதுராந்தகம் (தனி) (35)    :திருமதி மரகதம் குமரவேல்
26. உத்திரமேரூர் (36)    : திரு. ஏ. சோமசுந்தரம்
27. அரக்கோணம் (தனி)  (38): திரு. சு. ரவி

28. காட்பாடி (40)    :    திரு. ஏ. ராமு
29. ராணிப்பேட்டை (41)    : திரு. ளு.ஆ. சுகுமார்
30. வேலூர் (43)    :    திரு. ளு.சு.மு. அப்பு

31. அணைக்கட்டு (44)    : திரு. த. வேலழகன்
32. குடியாத்தம் (தனி) (46)    : திருமதி ழு. பரிதா
33. வாணியம்பாடி (47)    :திரு. ழு. செந்தில்குமார்

34. ஆம்பூர் (48)    : திரு. மு. நஜர்முஹம்மத்
35. ஜோலார்பேட்டை (49) :    திரு. மு.ஊ. வீரமணி
36. ஊத்தங்கரை (தனி) (51)    :திரு. கூ.ஆ. தமிழ்செல்வம்

37. பர்கூர் (52)    :திரு. ஹ. கிருஷ்ணன்
38. கிருஷ்ணகிரி (53)    :திரு. மு. அசோக்குமார்
39. வேப்பனஹள்ளி (54)    : திரு. கே.பி. முனுசாமி

40. ஒசூர் (55)    :திருமதி ளு. ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி
41. பாலக்கோடு (57) :திரு. மு.ஞ. அன்பழகன்
42. பாப்பிரெட்டிபட்டி (60) : திரு. ஹ. கோவிந்தசாமி

43. அரூர் (தனி)  (61) :திரு. ஏ. சம்பத்குமார்
44. செங்கம் (தனி) (62) :திரு. ஆ.ளு. நைனாக்கண்ணு
45. கலசபாக்கம் (65) :திரு. ஏ. பன்னீர்செல்வம்

46. போளூர் (66) : திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
47. ஆரணி (67) : திரு. சேவூர் ளு. இராமச்சந்திரன்
48. செய்யார் (68) : திரு. தூசி மு. மோகன், க்ஷக்ஷஹ

49. திண்டிவனம் (தனி) (72) :திரு. ஞ. அர்ஜூனன்
50. வானூர் (தனி) (73) : திரு. ஆ. சக்ரபாணி
51. விக்கிரவாண்டி (75) : திரு. ஆ.சு. முத்தமிழ்செல்வன்,

52. உளுந்தூர்பேட்டை (77) : திரு. இரா. குமரகுரு,
53. ரிஷிவந்தியம் (78) : திரு. சந்தோஷ்
54. கள்ளக்குறிச்சி (தனி) (80):  திரு. ஆ. செந்தில்குமார்

55. கங்கவல்லி (தனி) (81) :திரு. ஹ. நல்லதம்பி
56. ஆத்தூர் (தனி) (82) : திரு. ஹ.ஞ. ஜெயசங்கரன்
57. ஏற்காடு (ளுகூ) (83) : திருமதி கு. சித்ரா

58. ஓமலூர் (84) : திரு. சு. மணி
59. சங்ககிரி (87) : திரு. சுந்தரராஜன்
60. சேலம் (வடக்கு) (89) :திரு. ழு. வெங்கடாஜலம்

61. சேலம் (தெற்கு) (90) :திரு. நு. பாலசுப்ரமணியன்
62. வீரபாண்டி (91)    :திரு. ஆ. ராஜா (எ) ராஜமுத்து
63. ராசிபுரம் (தனி) (92) : டாக்டர் ஏ. சரோஜா

64. சேந்தமங்கலம் (ST) (93) : திரு. ளு. சந்திரன்
65. நாமக்கல் (94) : திரு. மு.ஞ.ஞ. பாஸ்கர்
66. பரமத்தி வேலூர் (95) : திரு. ளு. சேகர்

67. திருச்செங்கோடு (96) :திருமதி பொன். சரஸ்வதி
68. குமாரபாளையம் (97) :திரு. பி. தங்கமணி
69. ஈரோடு (மேற்கு) (99) : திரு. மு.ஏ. இராமலிங்கம்

70. காங்கயம் (102)     : திரு. ஹ.ளு. ராமலிங்கம்
71. பெருந்துறை (103) : திரு. ஜெயக்குமார்
72. பவானி (104) : திரு. கருப்பணன்

73. அந்தியூர் (105)    :திரு. சண்முகவேல்
74. கோபிச்செட்டிப்பாளையம்   (106) : திரு. செங்கோட்டையன்
75. பவானிசாகர் (தனி) (107)    : திரு. ஹ. பண்ணாரி

76. கூடலூர் (தனி) (109) : திரு. பொன். ஜெயசீலன்
77. குன்னூர் (110) :  திரு.  வினோத்
78. மேட்டுப்பாளையம் (111)    :திரு. செல்வராஜ்
    
79. அவினாசி (தனி) (112)  : திரு. ப. தனபால்
80.  திருப்பூர் (வடக்கு) (113) : திரு. விஜயகுமார்
81. திருப்பூர் (தெற்கு) (114) : திரு. குணசேகரன்

82.  பல்லடம் (115)    : திரு. ஆனந்தன்
83. சூலூர் (116) : திரு.  கந்தசாமி
84.  கவுண்டம்பாளையம் (117) : திரு. அருண்குமார்    

85.  கோயம்புத்தூர் வடக்கு (118) : திரு. அம்மன் மு. அர்ச்சுணன்
86.  தொண்டாமுத்தூர் (119) : திரு. வேலுமணி
87.  சிங்காநல்லூர் (121) :திரு. ஜெயராம்

88.  கிணத்துக்கடவு (122) :திரு. செ. தாமோதரன்
89.  பொள்ளாச்சி (123) :முனைவர் பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்
90.  வால்பாறை (தனி) (124) :திரு. தி.க. அமுல்கந்தசாமி

91. உடுமலைப்பேட்டை (125)    :திரு. உடுமலை மு. ராதாகிருஷ்ணன்
92. மடத்துக்குளம் (126) : திரு. மகேந்திரன்    
93.  பழனி (127): திரு. மு. ரவிமனோகரன்

94.  ஒட்டன்சத்திரம் (128) : திரு. நடராஜ்
95.  நத்தம் (131) : திரு. நத்தம் இரா. விசுவநாதன்
96.  திண்டுக்கல் (132) : திரு. திண்டுக்கல் சீனிவாசன்

97.  வேடசந்தூர் (133) : டாக்டர் பரமசிவம்
98.  கரூர் (135) : திரு.விஜயபாஸ்கர்
99.  கிருஷ்ணராயபுரம் (தனி)    (136) : திரு. முத்துக்குமார் (எ) தானேஷ்

100.  குளித்தலை (137) :திரு. சந்திரசேகர்
101. மணப்பாறை (138) : திரு. இரா. சந்திரசேகர்,
102. ஸ்ரீரங்கம் (139)  : திரு. கு.ப. கிருஷ்ணன்,

103. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140) : திரு. ஏ. பத்மநாதன்,    
104. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) (141) : திரு. வெல்லமண்டி சூ. நடராஜன்
105.   திருவெறும்பூர் (142)  :திரு. ப. குமார்,

106.  லால்குடி (143)    : திரு. ராஜாராம்
107. மணச்சநல்லூர் (144) : திரு. மு. பரஞ்ஜோதி,
108.  முசிறி (145) : திரு. ஆ.செல்வராசு,

109.  துறையூர் (தனி) (146): திருமதி த. இந்திராகாந்தி,
110.  குன்னம் (148) : திரு. சு.கூ. ராமச்சந்திரன்,
111. அரியலூர் (149) : திரு. தாமரை ராஜேந்திரன்

112.  பண்ருட்டி (154) : திரு. சொரத்தூர்   இரா. ராஜேந்திரன்,
113.  கடலூர் (155)    : திரு. ஆ.ஊ. சம்பத்,
114.  குறிஞ்சிப்பாடி (156) : திரு. இராம. பழனிசாமி

115.  புவனகிரி (157) : திரு. ஆ. அருண்மொழிதேவன்,
116.  சிதம்பரம் (158) : திரு. மு.ஹ. பாண்டியன்,  
117.  காட்டுமன்னார்   கோயில் (தனி) (159) : திரு. சூ. முருகுமாறன்,  

118.  சீர்காழி (தனி) (160) : திரு. பாரதி,
119.  பூம்புகார் (162) : திரு. பவுன்ராஜ்,
120.  நாகப்பட்டினம் (163) : திரு. தங்க. கதிரவன்,

121.  வேதாரண்யம் (165) : திரு. மணியன்
122.  திருத்துறைப்பூண்டி (தனி)    (166)    : திரு. ஊ. சுரேஷ்குமார்,     
123.  மன்னார்குடி (167) : திரு. சிவா. ராஜமாணிக்கம்

124.  திருவாரூர் (168) : திரு. பன்னீர்செல்வம்,    
125.  நன்னிலம் (169) : திரு. சு. காமராஜ்,    
126.  திருவிடைமருதூர் (தனி)  (170) : திரு. யூனியன் வீரமணி,

127.  பாபநாசம் (172) : திரு. மு. கோபிநாதன்
128.  ஒரத்தநாடு (175) : திரு. ஆர். வைத்திலிங்கம்,
129.  பேராவூரணி (177) : திரு. திருஞானசம்பந்தம்,

130.  கந்தர்வகோட்டை (தனி)  (178) : திருமதி ஜெயபாரதி,
131.  விராலிமலை (179) : டாக்டர் விஜயபாஸ்கர்,
132.  புதுக்கோட்டை (180) : திரு. ஏ.சு. கார்த்திக் தொண்டைமான்,

133.  திருமயம் (181) : திரு. வைரமுத்து
134.  ஆலங்குடி (182) : திரு. தர்ம. தங்கவேல்,
135.  அறந்தாங்கி (183) : திரு. ஆ. ராஜநாயகம்,

136.  திருப்பத்தூர் (185) : திரு. மருது அழகுராஜ்,
137.  சிவகங்கை (186) : திரு. . செந்தில்நாதன்,
138.  மானாமதுரை (தனி) (187) : திரு. நாகராஜன்,

139.  மேலூர் (188) : திரு. பெரியபுள்ளான் (எ) செல்வம்,     
140.  மதுரை கிழக்கு (189) : திரு. சு. கோபாலகிருஷ்ணன்,     
141.  சோழவந்தான் (தனி) (190) : திரு. மு. மாணிக்கம்,     

142.  மதுரை தெற்கு (192) : திரு.  சரவணன்,
143.  மதுரை மேற்கு (194) : திரு. செல்லூர் மு. ராஜூ,
144.  திருப்பரங்குன்றம் (195)     : திரு. ஏ.ஏ. ராஜன் செல்லப்பா,

145.  திருமங்கலம் (196) : திரு. உதயகுமார்,
146.  உசிலம்பட்டி (197) : திரு. அய்யப்பன்,
147.  ஆண்டிபட்டி (198) : திரு. லோகிராஜன்     

148.  பெரியகுளம் (தனி) (199) : திரு. ஆ. முருகன்,
149.  கம்பம் (201) : திரு. சையதுகான்,     
150.  ராஜபாளையம் (202) : திரு. ராஜேந்திரபாலாஜி     

151.  ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)(203) : திரு.  மான்ராஜ்,
152.  சாத்தூர் (204) : திரு. சு.மு. ரவிச்சந்திரன்,
153.  சிவகாசி (205)    : திருமதி லட்சுமி கணேசன்,

154.  அருப்புக்கோட்டை (207)    : முனைவர் வைகைச்செல்வன்,     
155.  பரமக்குடி (தனி) (209) : திரு. சதன் பிரபாகர்,
156.  திருவாடானை (210) : திரு. ஆணிமுத்து,
    
157.  முதுகுளத்தூர் (212) : திருமதி கீர்த்திகா முனியசாமி,
158.  விளாத்திகுளம் (213) : திரு. சின்னப்பன்,
159.  திருச்செந்தூர் (215) : திரு. ராதாகிருஷ்ணன்,

160.  ஒட்டப்பிடாரம் (தனி) (217) : திரு. மோகன்,     
161.  கோவில்பட்டி (218) : திரு. கடம்பூர் ராஜூ
162.  சங்கரன்கோவில் (தனி)    (219) : திருமதி ஏ.ஆ. ராஜலெட்சுமி,

163.  வாசுதேவநல்லூர் (தனி)    (220) : திரு. மனோகரன்,
164.  கடையநல்லூர் (221) : திரு. செ. கிருஷ்ணமுரளி,
165.  தென்காசி (222) : திரு. செல்வமோகன்தாஸ்  பாண்டியன்,     

166.  ஆலங்குளம் (223) : திரு. மனோஜ் பாண்டியன்,
167.  அம்பாசமுத்திரம் (225) : திரு. இ. சுப்பையா (எ)   இசக்கி சுப்பையா,
168.  பாளையங்கோட்டை (226) : திரு. ஜெரால்டு,

169.  நாங்குநேரி (227) : திரு. கணேசராஜா
170.  ராதாபுரம் (228) : திரு. இன்பதுரை,
171.  கன்னியாகுமரி (229) : திரு. தளவாய்சுந்தரம்

Tags : Tamil Nadu Assembly Election ,AIADMK , 2021 Tamil Nadu Assembly Election: Pamaka in AIADMK; BJP constituency list released !!!
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...