திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிகழ்ந்த விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நிகழ்ந்த விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். சாலையோர செடிகள் வெட்டும் பணியில் ஈடுபட்ட போது பொண்ணு, தங்கமணி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், இறந்த பெண்களின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி திருச்சி-மதுரை சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>