×

அரியானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

அரியானா: அரியானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சுயேச்சை எம்எல்ஏக்களில் இருவர் ஆதரவை விலகிக்கொண்டதாக காங்கிரஸ் முயற்சித்தது. அரியானாவில் முதல்வர் கட்டார் தலைமையிலான பாஜக அரசு தப்பியது.

Tags : Congress ,Haryana Legislative Assembly , Haryana Legislature, Congress, no-confidence motion, defeat
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...