×

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபியை கைது செய்யக்கோரி சேலத்தில் ஆர்ப்பாட்டம்

சேலம்: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபியை கைது செய்யக்கோரி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சிறப்பு டிஜிபியை பதவிநீக்கம் செய்து, கைது செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Salem ,Djibi , Female IPS Officer, sexual harassment, special DGP, demonstration
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...