×

சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: அமமுக கூட்டணியில் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து கையெழுத்தானது. திருவிடைமருதூர் தொகுதியை விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கு அமமுக ஒதுக்கியது. அமமுக கூட்டணியில் மக்களரசு கட்சிக்கு திருத்துறைப்பூண்டி தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.


Tags : Liberation Tamil Nadu Party ,Amanda Alliance ,Elections , AIADMK alliance, Liberation Tigers of Tamil Eelam, a constituency
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு