அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி வருகை

சென்னை: அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நட்சத்திர விடுதிக்கு வருகை தந்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

Related Stories: