×

மேற்கு வங்க மாநில நந்திகிராம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம்: மேற்கு வங்க மாநில நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார். மம்தா பானர்ஜியை எதிர்த்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். 


Tags : Mamata Banerjee ,Nandigram ,West Bengal , Nandigram constituency, to contest, candidate, Mamta Banerjee
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி