இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 32,033 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன: மத்திய அரசு தகவல்

டெல்லி: இந்தியாவில் 2019-ம் ஆண்டில் 32,033 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளது. 28,918 கொலை, 1.05 லட்சம் கடத்தல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>