×

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது: சுப்ரமணியசுவாமி எம்.பி. பேட்டி

திருமலை: தமிழகத்தில் பாஜக 2 அல்லது 3 இடங்களில் வெல்லும், இல்லாவிடில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என்று திருப்பதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரமணியசுவாமி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: தேசிய கட்சியான பாஜக வெற்றியோ, தோல்வியோ அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,Tamil Nadu ,Subramaniam Swamy , Tamil Nadu, BJP, Subramaniam Swamy MP , Interview
× RELATED ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களின்...