×

திமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக தேர்தல் கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கியது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த கதிரவன் கையெழுத்திட்டனர்.

Tags : All India Forward Bloc Party ,DMK , All India Forward Block, One Block, DMK
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு