×

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகள் தொகுதி பங்கீடு இன்றும் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Edapadi Palanisami ,Valencia , Palanisamy, Thangamani, Velumani, CV Shanmugam, Consulting
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு