×

உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு..!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டேராடூனில் நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக கார்வால் தொகுதி எம்.பி. தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : Deirat Singh Ravat ,Uttarakhand , Uttarakhand, new Chief Minister, Theerath Singh Rawat, elected
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...