×

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக 10 தொகுதிகளில் போட்டி: மேலிட பொறுப்பாளர் சுரானா அறிவிப்பு..!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக மேலிட பொறுப்பாளர் சுரானா அறிவித்துள்ளார். அதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட  நிலையில் புதுச்சேரியில் பாஜக, அதிமுகவுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Tags : BJP ,Pondicherry ,Assembly ,Surana , Puducherry, Assembly Election, BJP
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...