×

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை வாங்க கவி நிறுவனத்துடன் பாகிஸ்தான் ஒப்பந்தம்

இஸ்லாமாபாத்: இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை வாங்க கவி நிறுவனத்துடன் பாகி. ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசியை வாங்க கடந்த ஆண்டு செப். பாகிஸ்தான் ஒப்பந்தம் போட்டது. இந்தியாவில் இருந்து மார்ச் இறுதிக்குள் 4.5 கோடி டோஸ் அளவுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது.

Tags : Pakistan ,Kavi ,India ,Serum , India, Serum Company, Cow Shield, Pakistan, Contract
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி