சென்னை ஆழ்வார்பேட்டை த.மா.கா. அலுவலகத்தில் கட்சியினருடன் ஜி.கே.வாசன் ஆலோசனை..!

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை த.மா.கா. அலுவலகத்தில் கட்சியினருடன் ஜி.கே.வாசன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதிமுகவுடனான கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் ஜி.கே.வாசன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories: